
தற்போது பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சன்னி லியோன், இவரை வெளிநாட்டு ஆபாச பட நடிகை என்றும் கூறுவர்.
இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாகவும் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்குவார்.
இந்த நிலையில், சமீபத்திய செல்பி ஒன்றின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel