சென்னை: காஷ்மீர் மாநிலம் லடாக் லே பகுதியில் உள்ள இந்தியா -சீனா எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் குறித்து தமிழக போலீசாருக்கு, மத்திய உள்துறை அழைப்பு விடுத்துள்ளது.

Patrikai.com official YouTube Channel
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
