சென்னை
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் மிகவும் அதிக அளவு உள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
நேற்று வரை சென்னையில் 51,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 776 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 31,045 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
சென்னை நகரில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது.
ராயபுரம் – 7455
தண்டையார்பேட்டை – 6221
தேனாம்பேட்டை – 5758
திரு விக நகர் – 4387
அண்ணா நகர் – 5506
Patrikai.com official YouTube Channel