சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் தங்களுக்கென சேனலை தொடங்கி அதில் வித விதமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ’எரும சாணி’ ஹரிஜாவும் ஒருவர்.

ஹரிஜா தனது கல்லூரி நண்பரும், காதலருமான அமர் ரமேஷை 2018-ல் திருமணம் செய்துக் கொண்டார்.

பிப்ரவரியில் தனது வளைகாப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு அவரது கர்ப்பத்தை அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது ஹரிஜா தனக்கு குழந்தை பிறந்துள்ள விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மகாசிவராத்திரியில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CMR6-fAnmBt/

[youtube-feed feed=1]