சென்னை:
தமிழகத்தில் பிரபல அரைசியல்வாதியாகவும் பாஜக தேசிய செயலாளராகவும் அறியப்பட்ட ஹெச்.ராஜா சமீபத்தில் அப்பதவியில் இருந்து பாஜக தலைமையால் நீக்கப்பட்ட நிலையில், இன்று கேரளா மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹெச்.ராஜாவிடம் இருந்து பாஜாக தலைமை பொறுப்புகள் பறித்து மற்ற நிர்வாகிகளுக்கு வழங்கப்படுவதால் அக்கட்சியிலிருந்து ஹெச்.ராஜா ஓரங்கட்டப்படுவதாகவும் தகவல் வெளியாகிறது.
Patrikai.com official YouTube Channel