சென்னை:
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 92 இடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் தேர்வில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுவதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

காலை 9:30 மணி முதல், 12:30 மணி வரை தேர்வு நடக்கிறது. தேர்வில், 175 கேள்விகள் பட்டப் படிப்பு தரத்திலும்,
25 கேள்விகள் 10ம் வகுப்பு தரத்திலும் இடம் பெற உள்ளன….