சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34%ல் இருந்து 38% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தற்போது 34 % உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 % உயர்த்தப்படும். அகவிலைப்படி உயர்வு இன்று முதல் செயல்படுத்தி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.