சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.

இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121 நகராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேற்கொள்ளும் முதல் நிதி ஒதுக்கீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.