சென்னை:

டுத்த ஆண்டுக்கான (2020) பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள விடுமுறை நாட்கள் பட்டியல் வருமாறு:

1. ஆங்கில புத்தாண்டு 1.1.2020 

2. பொங்கல் 15.01.2020

3. திருவள்ளுவர் தினம் 16.1.2020

4. உழவர் திருநாள் 17.1.2020

5. குடியரசு தினம் 26.1.2020 

6. தெலுங்கு வருடப்பிறப்பு 25.3.2020

7. வங்கி ஆண்டுகணக்கு முடிவு 01.4.2020

8. மகாவீர் ஜெயந்தி 6.04.2020

9. புனித வெள்ளி 10.4.2020

10. தமிழ்ப்புத்தாண்டு அம்பேத்கர் பிறந்த நாள் 14.04.2020

11. மே தினம் 01.5.2020

12. ரம்ஜான் 25.6-2020

13. பக்ரீத் 01.8.2020

14. கிருஷ்ண ஜெயந்தி 11.8.2020

15. சுதந்திர தினம் 15.8.2020 

16. விநாயகர் சதுர்த்தி 22.8.2020

17. மொகரம் 30.8.2020 

18. காந்தி ஜெயந்தி 02.10.2020

19. ஆயுத பூஜை 25.10.2020

20. விஜயதசமி 26.10.2020

21. மிலாது நபி 30.10.2020

22. தீபாவளி 14.11.2020 

23. கிறிஸ்துமஸ் விழா 25.12.2020 வெள்ளி

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.