
பேருந்தை இயக்க கட்டாயப்படுத்தியதால் ஓட்டுநர் ஹென்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணி புரிபவர் ஹென்றி. இவர் பணிமனையின் இரணடாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு தற்கொலைக்கு முயற்சித்தார்.. தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பேருந்து ஓட்ட கட்டாயப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]