சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 48 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 48 ரூபாய் அதிகரித்து 43 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 466 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் அதிகரித்து 78 ரூபாய் 50 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.