சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் 5 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து 82 ரூபாய் 40 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.