சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 43 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 5 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் அதிகரித்து 75 ரூபாய், 70 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.