தங்கம் விலை நாளுக்கு நாள் திடுக்கிட வைக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 95 உயர்ந்துள்ளது.
தங்கம் ஒரு கிராம் ரூ. 7905க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 760 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 63,240க்கு விற்பனையாகிறது.
கடந்த இரண்டு நாட்களில் ஒரு சவரனுக்கு ரூ. 1600 அதிகரித்துள்ளது.
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 107 ஆக உள்ளது.
Patrikai.com official YouTube Channel