பர்மிங்காம்:
காமன்வெல்த் – டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதில், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.
இறுதி போட்டியில் மலேசியா அணியுடன் மோதிய இந்திய அணி வீரர்கள் ஸ்ரீஜா அகுலா, சரத்கமல் ஆகியோர் அபராமாக விளையாடி மலேசியா அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
[youtube-feed feed=1]