சென்னை: சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் – பையனூரில் அமைந்துள்ள கோத்ரேஜ் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் தொழிற்சாலை மாமல்லபுரம் – பையனூரில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். தொடர்ந்து, கோத்ரேஜ் தொழிற்சாலையை திறந்து வைத்து பார்வையிட்டார் .
இந்த தொழிற்சாலை ரூ.515 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Patrikai.com official YouTube Channel