புதுடெல்லி:
லகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.62 லட்சத்தை தாண்டியது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் 513,803,099 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 468,241,503 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,921 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.