சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஆர்த்தியும் ஒருவர் . காமெடியாக வீடியோக்கள் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், தன்னைத் தானே கலாய்த்தும் புகைப்படங்களை வெளியிடுவார்.

விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற அடிச்சுதூக்கு பாடலுக்கு ஃபேஸ் ஆப் மூலமாக தனது முகத்தை தல அஜித் குமாருடன் இணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் நடிகை ஆர்த்திக்கு ஆடி காரை கிஃப்ட்டாக வழங்கியுள்ளார் அவரது கணவர் கணேஷ்கர். இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

 

[youtube-feed feed=1]