மதுரை:
குடியரசு தின விழாவில் காந்தியின் விருப்பப் பாடல் நீக்கம் செய்யப்பட்டது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கிருஸ்தவரால் எழுதப்பட்ட பாடல். திருவாசகத்தைப் போன்று மனதை உருக்கும் பாடல். எல்லா மதத்தினருக்கும் ஏற்புடைய பாடல். அண்ணல் காந்தியாருக்கு மிகப்பிடித்தப் பாடல். சூழும் இருளின் அச்சம் போக்கும் ஒளியே இறைவன். ஒளியை நீக்கி அச்சம் பரப்பும் இருளே சாத்தான். என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel