நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தரமான படங்களை வெளியிட்டு வருகிறார் விஜய் சேதுபதி.

தளபதி விஜயுடன் இவர் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, காந்தி டாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இது சைலன்ட் படமாக உருவாகிறது என்றும் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]