சென்னை

மிழக அரசுப் பள்ளிகளில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் ஊதியத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் பல ஆசிரியர்கள் தற்காலிகமாக பணிபுரியுந்து வருகின்றனர்

இந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழக தொடக்க கல்வி இயக்குநரகம் இது குறித்து,

”தமிழகத்தில் அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்குவதற்காக ரூ. 27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது .

இந்த 2025-26 கல்வி ஆண்டுக்கான ஊதியம் வழங்க மொத்தம் ரூ.91.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

என அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]