சென்னை:
முழு ஊரடங்கு காரணமாக நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடியை எட்டிய மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.43.20 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.