இலவச சிம்(மம்)!

Must read

நெட்டிசன்: : வாட்ஸ்அப் குட்டிக்கதை
lion
பெரும் தொழிலதிபர் ஒருவர், சர்க்கஸ் கம்பெனி துவங்கினார். காட்சிகளை பார்க்க, கட்டணமில்லை இலவசம் என்றார்.
ஊரே கூடி வர.. சர்க்கஸ் அரங்கம் நிரம்பியது. அனைத்து வழிகளையும் அடைத்தவர், சிங்கக் கூண்டை திறந்துவிடச் சொன்னார்.
அதிரச்சி அடைந்த கூட்டம், கதறியது.
“ வெளியேற கட்டணம் ₹ 200” என்றார்!
கல்லா நிரம்பியது!
#   ஏதாவது இலவச செல்போன் சிம் பற்றிய கதை இது என நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல…!!
(வாட்ஸ்அப் பதிவு)

More articles

Latest article