பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கும் கோரோனா தொற்று உறுதியானதாக, தேவகவுடா டிவிட் பதிவிட்டுள்ளார்.‘

கர்நாடகவை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தேவகவுடா டிவிட் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.
தற்போது வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் யாரும் பயப்படா வேண்டாம், என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா சோதனை செய்துகொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel