கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்…🤫
கமிட் ஆனா உம்முனு இருக்கனும்…🙇
Bachelorனா ஜம்முனு இருக்கலாம்…😎!#Bachelor First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்!@gvprakash @dir_Sathish @Dili_AFF @k_pooranesh @gdinesh111 pic.twitter.com/NoQOQfdpIf— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 11, 2019
ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியாகவிருக்கும் ”பேச்சிலர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்
சுரேஷ் செல்வகுமார் இயக்க , ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தில்லி பாபு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்ஷிற்கு ஜோடியாக கோயபுத்தூரைச் சேர்ந்த மாடல் திவ்யபாரதி நடிக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் வெளியிட்டார். அந்த பதிவில் அவர் ”கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்..கமிட் ஆனா உம்முனு இருக்கனும்…Bachelorனா ஜம்முனு இருக்கலாம்.. #Bachelor First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்!” என்று கூறியுள்ளார்.
பெண்ணின் கால்களுக்கு இடையே தலையை வைத்து G.V. பிரகாஷ் படுத்திருக்கும் நிலையில், ஒரு சில குடும்ப ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து ஆரம்பமே சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.