ஐ.எஸ்.ஐ.எஸ் ஒமனிலிருந்து கடத்திய கேரளப் பாதிரியார் சிலுவையில் அறையப்பட்டது உண்மை என உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
மார்ச் 4 ம் தேதி, ஒரு முதியோர் இல்லத்தை தாக்கியபோது பாதரியார் டாம் உசுனாளிள் அவர்களை பிணைக்கைதியாக கடத்திச் சென்றனர்.

நமது பத்திரிக்கை.காம் பக்கத்தில், கேரளாவைச் சேர்ந்த பாதரியார் டாம் உசுனாளிள் கொல்லப்பட்டாரா என செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அந்தச் செய்தி தற்பொழுது உறுதிபடுத்தப் பட்டுள்ளது.

வியன்னாவின் பாதிரியார் கிரிஸ்டொபர் ஸ்கோன்போன் ஈஸ்டர் பண்டிகைத் தொழுகையின் பொழுது உலக மக்களுக்கு இதனை அறிவித்தார்.
பாதிரியாரின் மரணத்திற்கு, பத்திரிக்கை.காம் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
Patrikai.com official YouTube Channel