காபூல்:
ப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் என்று  உலக நாடுகளுக்குத் தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸ்பிஹுல்லா முஜாஹித் தெரிவிக்கையில், ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும்  என்றும் உலக நாடுகளுக்கு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டால் அதற்குத் தாலிபான்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.