[embedyt] https://www.youtube.com/watch?v=Qzg295agBos[/embedyt]
இயக்குனர் பி வாசுவின் மகன் நடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்.
நடிகன் முதல் ஏழு நாட்கள் வரை தன் திரையுலக அனுபவத்தை பகிர்ந்துள்ளார் .
தந்தையின் இயக்குனர் திறமையை பாராட்டி பேசியதோடு . தன் பிக்பாஸ் பயணத்தை வருத்தத்துடன் தெரிவித்தார் .
தன்னையே வில்லனாக பார்க்க வேண்டிய சூழலை நினைத்து வேதனை அடைந்ததாகவும் கூறினார் .
இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலத்துள்ளார். மேலே உள்ள காணொளியை மறவாமல் பாருங்கள். உடன் இந்த காணொளி குறித்த உங்கள் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதுங்கள்