பிக்பாஸ் போட்டி 98 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியில் இருந்து முன்னர் எவிக்‌ஷன் ஆன அர்ச்சனா, நிஷா, ரமேஷ் ஆகியோர் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கின்றனர்.

இதில் வெளியில் இருப்பவர்கள் பிக்பாஸ் போட்டியை எப்படி பார்க்கிறார்கள் என நிஷா போட்டியாளர்களுக்கு சொல்கிறார். அதை கேட்ட ஹவுஸ்மேட்ஸ்-ம் ஆச்சர்யப்படுகிறார்கள்.