15-வது ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து போட்டி 24 அணிகள் இடையிலான பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அடுத்த சுற்று (ரவுண்ட்-16) வாய்ப்பை உறுதி செய்ய நேற்று போட்டி முடிவு செய்தது.
ரஷ்யா – வேல்ஸ் மோதிய போட்டில் இந்த போட்டி வென்றால் வேல்ஸ் அடுத்து சுற்றுக்கு செல்வது உறுதி என்ற சூழல் இருந்தது. ஆட்டம் அரபித்து 11வந்து நிமிடத்தில் ராம்சே கோல் அடித்து வேல்ஸ் அணி இந்த போட்டில் முந்தியது. இந்தியா வம்சாவளி தாய் மூலம் வேல்ஸ் அணிக்கு வீளையாடும் நீல் டெய்லர் 20வது நிமிடத்தில் கோல் அடிக்க 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் வெற்றி முகத்தோடு இருந்தது. இரண்டாவது பாதியில் இந்த இரு கோல் சாமம் செய்ய ரஷ்யா முயற்சித்தாது ஆனால் 67வது நிமிடத்தில் பேல் வேல்ஸ் ஆணிக்கு கோல் அடித்து வேல்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
இங்கிலாந்து – ஸ்லோவாகியா இரண்டாவது போட்டி இரு அணிகளும் போட்டி முடிய கோல் அடிக்காததால் போட்டி ட்ராவ்வில் முடிந்தது. புள்ளிகள் அதிகம் பெற்ற காரணத்தில் இங்கிலாந்து 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
இன்று இரவு குரூப் சி பிரிவில் உக்ரைன் – போலந்து, ஜெர்மனி – வட அயர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. போலந்து, ஜெர்மனி மற்றும் வட அயர்லாந்து அடுத்து சுற்றுக்கு செல்ல இன்றைய போட்டிகள் முடிவு செய்யும்.