அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் #ஈஸ்வரமூர்த்திIPS ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.