டில்லி:
நாடு முழுவதும் 4வது கட்ட தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 3.30 மணி அளவில் சராசரியாக 49.53 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
மாநிலம் வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்
பீகார் – 44.23 %
ஜம்மு-காஷ்மீர் 6.66%
மத்திய பிரதேசம் 55.22%
மகாராஷ்டிரா 41.15 %
ஒடிசா 51.54 %
ராஜஸ்தான் – 54.16 %,
உத்தரபிரதேசம் – 44.16 %
மேற்கு வங்கம் – 66.01 %
ஜார்க்கண்ட் – 44.90%