[embedyt] https://www.youtube.com/watch?v=7OPN7122LaU[/embedyt]

வைபவ். நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் சிக்ஸர்.

இப்படத்தில் மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்துள்ளார் வைபவ் . அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சாச்சி இயக்க ஜிப்ரான் இடிசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ‘எங்கவேனா கோச்சிக்கினு போ’ என்னும் பாடலை பாடியுள்ளார்.அந்த பாடல் தற்போது ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.