சென்னை: 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ள,  சென்னை தகவல் தரவு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை காணொளி காட்சி மூலம்  திறந்து வைத்தார் .

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,    CtrlS குழுமம் ரூ.4,000 கோடி முதலீட்டில் அம்பத்தூரில் அமைத்துள்ள சென்னை தகவல் தரவு மையத்தை காணொலிக் காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வாயிலாக திறந்து வைத்தார்.  இந்த மையம் மூலம் சுமார்ல  500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.