கொரோனா லாக்டவுனில் பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டனர்.

பலரும் சமூக வலைதளங்கள் மூலமே திருமணங்களுக்கு வாழ்த்து சொல்லும் நிலையுள்ளது.

இந்நிலையில் மலையாளத்தில் ‘குயின்’, ‘கும்பரிஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த எல்தோ மேத்யூவிற்கு கடந்த சனிக்கிழமை (13/09/2020) திருமணம் நடைபெற்றது.

https://www.instagram.com/p/CFBtYOglocj/

நடிகர் எல்தோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.