சான் ஃப்ரான்சிஸ்கோ:
ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அடிக்கடி ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் 1 நாளைக்கு பயனர்கள் குறிப்பிட்ட பதிவுகள் மட்டும் தான் பார்க்கமுடியும் என ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார்.

இதனையடுத்து தற்போது எலான் மஸ்க் ட்வீட்டரின் பறவை லோகோவுக்கு பதிலாக வேறு லோகவை மாற்றவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
முன்னதாக எலான் மஸ்க் பறவை லோகோவுக்கு பதிலாக நாய் லோகோ ஒன்றை வைத்து திரும்ப பறவை லோகவேயே மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel