டில்லி

ட்டு கட்டங்களாக நடைபெற உள்ள மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியாகி உள்ளது.

இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளார்.  இதையொட்டி இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.   மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளின் வாக்குப்பதிவுகள் எட்டு கட்டமாக நடைபெற உள்ளன.

முந்தைய மக்களவை தேர்தலின் போது மேற்கு வங்க மாநிலத்தில் 77,413 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  தற்போது கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் வாக்குச்சாவடிகள் 1,01,916 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

எட்டு கட்ட தேர்தல் அட்டவணைகள் பின் வருமாறு :

முதல் கட்டம் – 30 தொகுதிகள்

1. வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 10
2.வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 19
3. வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 20
4. வேட்பு மனு திரும்பப் பெறக் கடைசி நாள்: மார்ச் 22
5. வாக்குப் பதிவு நாள்: மார்ச் 27
6. வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2

2ம் கட்டம் – 30 தொகுதிகள்

1. வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 5
2.வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 12
3. வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 15
4. வேட்பு மனு திரும்பப் பெறக் கடைசி நாள்: மார்ச் 17
5. வாக்குப் பதிவு நாள்: ஏப்ரல் 1
6. வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2

3ம் கட்டம் – 31 தொகுதிகள்

1. வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 12
2.வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 19
3. வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 20
4. வேட்பு மனு திரும்பப் பெறக் கடைசி நாள்: மார்ச் 22
5. வாக்குப் பதிவு நாள்: ஏப்ரல் 6
6. வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2

4ம் கட்டம் – 44 தொகுதிகள்

1. வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 16
2.வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 23
3. வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 24
4. வேட்பு மனு திரும்பப் பெறக் கடைசி நாள்: மார்ச் 26
5. வாக்குப் பதிவு நாள்: ஏப்ரல் 10
6. வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2

5ம் கட்டம் – 45 தொகுதிகள்

1. வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 23
2.வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 30
3. வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 31
4. வேட்பு மனு திரும்பப் பெறக் கடைசி நாள்: ஏப்ரல் 3
5. வாக்குப் பதிவு நாள்: ஏப்ரல் 17
6. வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2

6ம் கட்டம் – 43 தொகுதிகள்

1. வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 26
2.வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 3
3. வேட்பு மனு பரிசீலனை: ஏப்ரல் 5
4. வேட்பு மனு திரும்பப் பெறக் கடைசி நாள்: ஏப்ரல் 7
5. வாக்குப் பதிவு நாள்: ஏப்ரல் 22
6. வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2

7ம் கட்டம் – 36 தொகுதிகள்

1. வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 31
2.வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 7
3. வேட்பு மனு பரிசீலனை: ஏப்ரல் 8
4. வேட்பு மனு திரும்பப் பெறக் கடைசி நாள்: ஏப்ரல் 12
5. வாக்குப் பதிவு நாள்: ஏப்ரல் 26
6. வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2

8ம் கட்டம் – 35 தொகுதிகள்

1. வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 31
2.வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 7
3. வேட்பு மனு பரிசீலனை: ஏப்ரல் 18
4. வேட்பு மனு திரும்பப் பெறக் கடைசி நாள்: ஏப்ரல் 12
5. வாக்குப் பதிவு நாள்: ஏப்ரல் 29
6. வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2