தமிழ் நாட்டில் 3 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் :
தமிழ்நாட்டில் இன்று பிறை தெரியவில்லை அதனால் நாளை மறுநாள் செவ்வாய் கிழமை அன்று ரம்ஜான் கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிறை தென்பட வில்லை என்பதால் கர்நாடக, உத்தர பிரதேஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 3 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அந்த மாநிலங்களின் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.