சென்னை:
தமிழ் மொழியை அவமதிப்பு எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கோரியுள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழர்கள் வாக்குகளை பெற்று, தமிழ் மொழியை அவமதிப்பு செய்யும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி -யை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதுக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.