சியாங்:
அருணாச்சல பிரதேச மாநிலம் பாங்கினில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தின் பாங்கினுக்கு வடக்கே 1176 கிலோமீட்டர் தொலைவில் 06:56 மணி நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இன்று காலை 6.56 மணியளவில் அருணாச்சலப் பிரதேசத்தின் பாங்கின் வடக்குப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் பாங்கினுக்கு வடக்கே 1176 கிலோமீட்டர் தொலைவில் 06:56 மணி நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel