ஜம்மு:

காஷ்மீர் வடமேற்கு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.8 ஆக  பதிவாகியிருக்கிறது.