நவம்பரில் ஈரானில் நடந்த நிலநடுக்கத்தின் போது

தெஹ்ரான்

ரானில் கெர்மன் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் நாட்டில் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மன் மாநிலத்தில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.   இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.  இது குறித்து ஈரான் அரசு செய்தி வெளியிட்டுள்ளது.   மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.   இதுவரை அங்கு உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ சேதம் ஆனதாகவோ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

[youtube-feed feed=1]