டில்லி:
அந்தமான் தீவில் இன்று மாலை 6.19 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.

முன்னதாக அருணாச்சல பிரதேசத்தில் டிபாங் பள்ளத்தாக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.5 ஆக பதிவானது. சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை.
[youtube-feed feed=1]