கோகியும்போ, சிலி

தென் அமெரிக்காவில் சிலி நாட்டில் கடுமையன நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி.

இந்நாட்டின் யோகியும்போ நகரில் கடற்கரை பகுதிகளில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நில நடுக்கத்தால் உண்டான சேதங்கள் குறித்து தகவ ஏதும் வரவில்லை.

இந்த நிலநடுக்கத்தை ஒட்டி சுனாமி எச்சரிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.