
அலாஸ்கா
அலாஸ்காவில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்காவில் கொடாய்க் நகரில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.1 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தை ஒட்டி அலாஸ்காவின் கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கும் எனவும் முதலில் வரும் அலை அவ்வளவு வேகமாக இருக்காது எனவும் போக போக அதிகரிக்கும் எனவும் இந்த எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]