
தெலுங்கில் 1999ம் ஆண்டு வெளியான ‘தேவி’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் தேவி ஸ்ரீ பிரசாத். ரசிகர்களும் சகாக்களும் இவரை DSP என்று செல்லமாக அழைப்பதும் உண்டு.
இவர் தெலுங்கு திரையுலகிற்கு மட்டும் இல்லாமல் தமிழ் திரையுலகிற்கும் செல்லப்பிள்ளை, 2001ம் ஆண்டு வெளியான ‘பத்ரி’ படத்திற்கு பின்னணி இசை அமைத்தது இவர் தான்.
பாடலாசிரியராக, பாடகராக மற்றும் இசையமைப்பாளராக தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்து வலம்வரும் இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். திரைபிரபலன்கள் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel