
மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி மலையாளத்தில் வெளியான த்ரில்லர் படம் ‘த்ரிஷ்யம்’.
தமிழில் பாபநாசம் என்கிற பெயரிலும் பின்னர் கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் ‘த்ரிஷ்யம்’ படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம், அமேசான் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 19-ம் தேதி வெளியானது .
இந்த படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் மோகன்லால் தமது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் “லால் ஏட்டா(லால் அண்ணா) திரிஷ்யம் 3-ஆம் பாகம் காணக் கிடைக்குமா?” கேள்விக்கு முதல்ல நீங்க திரிஷ்யம் 2-ஆம் பாகத்தை பாருங்க… பாக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]Drishyam 3 kanumo laletta
— Nikhil Ashok (@NikhilAshok16) February 15, 2021