சென்னை:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டம் குறித்து தனது டிவிட்டர் பதிவில், ‘பள்ளி முடித்துக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள மாணவச் செல்வங்களின் கைப்பிடித்து உயர்கல்வி வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை இன்று தொடங்கிவைக்கிறேன். தமிழகம் முழுதும் நடக்கும் இந்நிகழ்வில் பங்கேற்று மாணவர்-பெற்றோர் பயனடைக!’ என பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel