ஏழை எளிய மக்களுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ரூ.1000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் கல்லூரி கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு கல்லூரிகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார். மேலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார். தமிழகஅரசின் அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையே கார்டூன் வரவேற்றுள்ளது.

Patrikai.com official YouTube Channel