சென்னை: திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி , திமுக தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை பரணி, இ.ஏ.கார்த்திகேயன், வேலூர் ஞானசேகரன், டாக்டர் விஜய் தேர்தல் பணிக்குழு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை ஆர்.டி.அரசகுமார் திமுக தலைமைக் கழக செய்தித்தொடர்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல தலைமைக்கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.